விஸ்வரூபமெடுக்கும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்| JNU Students to hold protest in streets

2019-11-19 17,850

டெல்லியில் முக்கிய இடங்களில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Protest in JNU: Students to hold protest in streets today in Delhi, Police deployed.